Abraham lincoln Top quotes in Tamil with Images
ஆப்ரஹாம் லிங்கன் கூறிய சிறந்த மேற்கோள்கள்
Check out this video
கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது |
வாழ்க்கை கடினமானது அதே நேரத்தில் மிகவும் அழகானது |
சாதனைக்கு எந்த நிறமும் இல்லை |
ஒருவரின் வாழ்க்கையில் சிறந்த பகுதியானது
அவரது நட்பை கொண்டிருக்கும்
|
ஒருவன் எதற்கு கோபப்படுகிறான் என்பதை வைத்தே
அவனுடைய மகத்துவத்தை கூறிவிடலாம்
|
நான் கற்ற அனைத்தும் புத்தகங்களில் இருந்தே கற்றுக் கொண்டேன் |
ஒரு மரத்தை வெட்ட எனக்கு 6 மணி நேரம் கொடுங்கள் அதில் நான்கு மணி நேரம் கோடாரியை கூர்மை படுத்தவே செலவிடுவேன் |
உங்கள் எதிர்காலத்தை நீங்கள் கணிக்க
சிறந்த வழி அதை உருவாக்குங்கள்
|
நான் படிக்காத புத்தகத்தை எனக்கு கொடுப்பவனே என்னுடைய சிறந்த நண்பன் ஆவான் |
நீங்கள் எல்லோரையும் கொஞ்ச நாள் ஏமாற்றலாம்
கொஞ்சம் பேரை எப்போதும் ஏமாற்றலாம்
ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது
|
எப்படி இருந்தாலும் நீ நல்லவனாக இரு |
தனக்கு கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பைவிட தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன் தான் சமூகத்தில் முன்னேற முடியும் |
நான் மெதுவாக நடப்பவன்தான் ஆனால்
ஒருபோதும் பின்வாங்குவதில்லை
|
1.கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது
2.வாழ்க்கை கடினமானது அதே நேரத்தில் மிகவும் அழகானது
3.சாதனைக்கு எந்த நிறமும் இல்லை
4.ஒருவரின் வாழ்க்கையில் சிறந்த பகுதியானது அவரது நட்பை கொண்டிருக்கும்
5.ஒருவன் எதற்கு கோபப்படுகிறான் என்பதை வைத்தே அவனுடைய மகத்துவத்தை கூறிவிடலாம்
6.நான் கற்ற அனைத்தும் புத்தகங்களில் இருந்தே கற்றுக் கொண்டேன்
7.ஒரு மரத்தை வெட்ட எனக்கு 6 மணி நேரம் கொடுங்கள் அதில் நான்கு மணி நேரம் கோடாரியை கூர்மை படுத்தவே செலவிடுவேன்
8.உங்கள் எதிர்காலத்தை நீங்கள் கணிக்க சிறந்த வழி அதை உருவாக்குங்கள்
9.நான் படிக்காத புத்தகத்தை எனக்கு கொடுப்பவனே என்னுடைய சிறந்த நண்பன் ஆவான்
10.நீங்கள் எல்லோரையும் கொஞ்ச நாள் ஏமாற்றலாம் கொஞ்சம் பேரை எப்போதும் ஏமாற்றலாம் ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது
11.எப்படி இருந்தாலும் நீ நல்லவனாக இரு
12.தனக்கு கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பைவிட தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன் தான் சமூகத்தில் முன்னேற முடியும்
13.நான் மெதுவாக நடப்பவன்தான் ஆனால் ஒருபோதும் பின்வாங்குவதில்லை
நன்றி
Thanks for visiting have a nice day
ConversionConversion EmoticonEmoticon