charlie chaplin quotes in Tamil
இந்த பதிவில் சார்லி சாப்ளின் அவர்களின் சிறந்த 10 தத்துவங்களை காண்போம்
QUOTES AND IMAGES
1. என் பிரச்சனைகளை என் உதடுகள் அறிவதே இல்லை அவை என்றும் சிரித்துக் கொண்டே இருக்கின்றன |
2. உன் மனம் வலிக்கும் போது சிரி,பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை
3. கண்ணாடி என் நண்பன் ஏனென்றால் நான் அழும்போது அது சிரிப்பதில்லை |
4. கனவுகள் எல்லாம் நனவாகும்நிறைய காயங்களுக்கு பிறகு |
5. உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம் ஆனால் உன்னுடைய சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்த கூடாது |
6. ஆசைப்படுவதை மறந்துவிடு ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே |
7. பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம் ஆனால் வறுமை நம்மிடமிருந்து பறித்த சிலவற்றை பணத்தால் திருப்பித் தர முடியாது |
8. நான் மழையில் நான் நடக்கிறேன். நான் அழுவது அப்போது தான் உலகிற்கு தெரியாது |
9. இந்தப் பொல்லாத உலகில் எதுவும் நிரந்தரமில்லை நமது துன்பங்களும் தான் |
10. போலிக்கு தான் பரிசும் பாராட்டும் உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே |
1.
என் பிரச்சனைகளை என் உதடுகள் அறிவதே இல்லை
அவை என்றும்
சிரித்துக் கொண்டே இருக்கின்றன
2.
உன் மனம் வலிக்கும் போது சிரி பிறர் மனம்
வலிக்கும் போது
சிரிக்க வை
3.
கண்ணாடி என் நண்பன் ஏனென்றால்
நான் அழும்போது அது
சிரிப்பதில்லை
4.
கனவுகள் எல்லாம் நனவாகும்
நிறைய காயங்களுக்கு பிறகு
5.
உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம் ஆனால் உன்னுடைய சிரிப்பு
ஒருவரைக் கூட
வேதனைப்படுத்த கூடாது
6.
ஆசைப்படுவதை மறந்துவிடு ஆனால்
ஆசை பட்டதை மறந்து விடாதே
7.
பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம் ஆனால் வறுமை
நம்மிடமிருந்து பறித்த சிலவற்றை பணத்தால் திருப்பித் தர முடியாது
8.
நான் மழையில் நான் நடக்கிறேன். நான் அழுவது அப்போது தான் உலகிற்கு தெரியாது
9.
இந்தப் பொல்லாத உலகில் எதுவும்
நிரந்தரமில்லை நமது
துன்பங்களும் தான்
10.
போலிக்கு தான் பரிசும் பாராட்டும்
உண்மைக்கு ஆறுதல் பரிசு
மட்டுமே
நன்றி
ConversionConversion EmoticonEmoticon