MOTIVATIONAL TAMIL PROVERBS
தன்னம்பிக்கையூட்டும் பழமொழிகள்
BEFORE READING THIS CHECK OUT MY YOUTUBE CHANNEL👇
பழமொழிகள்
1. அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர் கொள்
2. அச்சத்திற்கு மருந்து இல்லை
3. அதிகம் கேள் குறைவாகப் பேசு
4 . அரைகுறை படிப்பு ஆபத்தாகும்
5. கவலையே ஒருவனை கொல்கிறது கடின வேலை அல்ல
6.தைரியசாலி க்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும்
7. நீ மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் படியே அவர்களுக்கும் செய்
8. ஆழம் தெரியாமல் காலை விடாதே
9.இன்றைக்கு செய்யக்கூடியதை நாளைக்கு என்று ஒத்திப்போடாதே
10. உதாரணமாக இருப்பதே சிறந்த அறிவுரை
11. எண்ணிப் பேசு, எண்ணியதெல்லாம் பேசாதே
12. ஒருவரை அவருடைய நண்பனை கொண்டு அறியலாம்
13. ஒருவனால் எல்லோரையும் திருப்தி செய்ய முடியாது
14. சிரிப்பே சிறந்த மருந்து
15. கசக்கிற வாழ்வே இனிக்கும்
16. காத்திருப்பார்க்கு எல்லாம் கை கூடும் நியாயமம் கூட
17. கீழ்ப்படிய முடியாதவனால் ஆணையிட முடியாது
18. கெடுவான் கேடு நினைப்பான்
19. கேட்காமல் பதில் சொல்லாதே
20. கோபம் வரும்போது பத்துவரை எண்ணு, அதிக கோபம் வந்தால் 100 வரை எண்ணு
21. சுருங்கச் சொல்லி விளங்க வை
22. செய்வதை திருந்தச் செய்
23. சொற்களை விட செயல்களே அதிகம் பேசும்
24. சோம்பல் துன்பத்திற்கு மூல காரணம்
25. தவறுகளில் இருந்து கற்றுக் கொள்
26. தன்னடக்கம் உள்ளவனே பிறரை அடக்கி ஆள்வான்
27. தன் நற்பெயரை மதிக்காதவரிடம் எச்சரிக்கையாயிரு
28. நல்லதே நடக்கும் என நம்பு ஆனால் மோசமானதற்கும் தயாராக இரு
29. நேரத்தில் படுத்து நேரத்தில் எழுந்திரு
30. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
நன்றி
ConversionConversion EmoticonEmoticon