Powered By Blogger

MARTIN LUTHAR KING QUOTES IN TAMIL WITH IMAGES

Martin Luthar King quotes in Tamil with Images

மார்டின் லூதர் கிங் சிறந்த மேற்கோள்கள்


                            8 சிறந்த மேற்கோள்கள்:-



























































1.நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.- மார்டின் லூதர் கிங்

2.உன்னால் பறக்க முடியவில்லை என்றால் ஓடு, உன்னால் ஓட முடியவில்லை என்றால் நட, உன்னால் நடக்க முடியவில்லை என்றால் தவழு. நீ என்ன செய்தாலும் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும் - மார்ட்டின் லூதர் கிங்

3.ஒரு எதிரியை நண்பனாக மாற்றும் திறன் படைத்த ஒரே சக்தி அன்பு மட்டுமே.- மார்டின் லூதர் கிங்

4.உயர்ந்த விஷயங்களை என்னால் செய்ய முடியாது என்றால், சிறிய விஷயங்களை உயரிய முறையில் என்னால் செய்ய முடியும்.- மார்டின் லூதர் கிங்


5.சரியான செயலை செய்வதற்கு நேரம் எப்பொழுதும் சரியாகவே உள்ளது.- மார்டின் லூதர் கிங்

6.இருளால் இருளை நீக்க முடியாது, ஒளி மட்டுமே அதை செய்ய முடியும்; வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது, அன்பு மட்டுமே அதை செய்ய முடியும்.- மார்டின் லூதர் கிங்

7.ஒருவருக்கு தீவிரமாக சிந்திக்க கற்றுக் கொடுப்பதே கல்வியின் செயல்பாடு.
    -மார்டின் லூதர் கிங்


8.இறுதியில், நாம் நம் எதிரிகளின் வார்த்தைகளை நினைவில் வைக்கப்போவதில்லை, ஆனால் நம் நண்பர்களின் மௌனத்தை நினைவில் வைக்கின்றோம்.- மார்டின் லூதர் கிங்




நன்றி
Previous
Next Post »