Powered By Blogger

ANNAI TERASA TOP 10 QUOTES IN TAMIL WITH IMAGE

ANNAI TERESA QUOTES IN TAMIL WITH IMAGES

அன்னை தெரசா மேற்கோள்கள



Check out my youtube video






































Quotes



1. இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட
    ஒரு கை நீட்டி உதவிசெய்

2. வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல 
    பிறர் மனதில் வாழும் வரை

3. அன்புதான் உன் பலவீனம் என்றால் இந்த உலகில்
    உன்னை விட சிறந்த பலசாலி யாரும் இல்லை

4. இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்

5. தண்டனை கொடுக்க தாமதம் செய் ஆனால் மன்னிப்பு கொடுக்க யோசனை கூட செய்யாதே

6. அன்பை மட்டுமே கடனாக கொடுங்கள் 
    அதை மட்டுமே அதிக வட்டியுடன் திரும்ப வரும்

7.பிறரின் குணாதிசயங்களைப் பற்றி எடை போடத் துவங்கினாள்          அவர்கள் மீது அன்பு செலுத்த நேரம் இருக்காது

8.பிரார்த்தனை செய்யுங்கள் கடவுளுக்கு அருகில்
    நீங்கள் செல்லலாம் அதுவே சேவை செய்து பாருங்கள் 
    கடவுள் உங்கள் அருகில் வருவார்

9. பகைமை வளர்க்காதீர்கள் மன்னியுங்கள் பிறர் தவறுகளை   
      நீங்கள் மன்னித்தால் இறைவன் உங்கள் தவறுகளை மன்னிப்பார்


10. உனக்காக வாழ்கிறேன் என்று பிறர் சொல்வதை விட 
     உன்னால் வாழ்கிறேன் என்று பிறரை சொல்ல வை

Previous
Next Post »