Powered By Blogger

APJ ABDULKALAM QUOTES IN TAMIL WITH IMAGE

APJ ABDULKALAM QUOTES IN TAMIL

அப்துல்கலாம் பொன்மொழிகள்


Top 10 Quotes of Dr.Apj Abdulkalam in Tamil


இந்த பதிவில் அப்துல்கலாம் ஐயா அவர்கள் கூறிய சிறந்த பொன்மொழிகள் சிலவற்றை காண்போம் 


தவறாமல் இந்த youtue வீடியோ வை பார்க்கவும் 









1.

வெற்றி கதைகளை படிக்க வேண்டாம், அதிலிருந்து ஒரே ஒரு செய்தியை மட்டுமே பெறுவீர்கள், தோல்வி கதைகளை படியுங்கள், அது வெற்றி பெறுவதற்கான உதவி குறிப்புகளை தரும்.


2.




நீங்கள் சூரியனை போல பிராகசிக்க விரும்பினால், முதலில் சூரியனைப் போல எரியுங்கள்.


3.



உங்கள் எதிர்காலத்தை நீங்கள் மாற்முடியாது, ஆனால் உங்கள் பழக்கத்தை மாற்றலாம், மாற்றப்பட்ட பழக்கவழக்கங்கள் உங்கள் எதிர்காலத்தை மாற்றும்.


4.




ஒரு மனிதனுக்கு சிரமங்கள் தேவை, ஏனெனில் அவை வெற்றியை அனுபவிக்க அவசியம்.



5.





அழகை பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கிவிடும்.  கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்கையை அழகாக்கும்.


6.




சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.



7.




வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி



8.




சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவையில்லை, துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.


9.




தோல்விகளை எதிர்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள், அதுதான் வெற்றிக்கான மிக முக்கியமான திறமை



10.





வாய்ப்புக்காக காத்திருக்காதே உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள் .



Summary

1.வெற்றி கதைகளை படிக்க வேண்டாம், அதிலிருந்து ஒரே ஒரு செய்தியை மட்டுமே பெறுவீர்கள், தோல்வி கதைகளை படியுங்கள், அது வெற்றி பெறுவதற்கான உதவி குறிப்புகளை தரும்.

2.நீங்கள் சூரியனை போல பிராகசிக்க விரும்பினால், முதலில் சூரியனைப் போல எரியுங்கள்

3.உங்கள் எதிர்காலத்தை நீங்கள் மாற்முடியாது, ஆனால் உங்கள் பழக்கத்தை மாற்றலாம், மாற்றப்பட்ட பழக்கவழக்கங்கள் உங்கள் எதிர்காலத்தை மாற்றும்.

4.ஒரு மனிதனுக்கு சிரமங்கள் தேவை, ஏனெனில் அவை வெற்றியை அனுபவிக்க அவசியம்

5.அழகை பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கிவிடும்.  கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்கையை அழகாக்கும்.

6.சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன

7.வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி

8.சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவையில்லை, துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை

9.தோல்விகளை எதிர்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள், அதுதான் வெற்றிக்கான மிக முக்கியமான திறமை

10.வாய்ப்புக்காக காத்திருக்காதே உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்


                                                     நன்றி 





Previous
Next Post »